Tuesday, September 28, 2010

ஒரு முயற்சி??

வணக்கம் நண்பர்களே,

முதன்முதலாக ஒரு ப்ளாக் எழுதி போஸ்ட் செய்ய போகின்றேன். எனக்கு தெரிந்த/புரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ப்ளாக் முன்னோர்களது அனுபவங்களை படிக்க ஆவலாக உள்ளேன்.

5 comments:

  1. வாழ்த்துக்கள்..பெரிய பெரிய பதிவராக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிநேகிதி and ஆர்.கே.சதீஷ்குமார் ungal varugaikkum commentukkum nandri.

    I don't know how to type comments in Tamil directly. Can any one direct me please...

    ReplyDelete
  4. சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்! முடிந்தால் பெயரை மாற்றுங்கள். இதே பெயரில் ஓரிருவர் இருக்கின்றனர்.

    நேரடியாக கமெண்டை டைப் செய்ய:
    NHM writerஐ இன்ஸ்டால் செய்து கொண்டால் ஆங்கிலம், தமிழ் என மாறி மாறி பிளாக், வேர்ட், நோட்பேட் என எதிலும் எளிதில் எழுதலாம். மேலும் சந்தேகம் என்றால் கேட்கவும்.

    ReplyDelete
  5. Thanks for your suggestion to change name. I will do it.

    ReplyDelete