முதன்முதலாக ஒரு ப்ளாக் எழுதி போஸ்ட் செய்ய போகின்றேன். எனக்கு தெரிந்த/புரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ப்ளாக் முன்னோர்களது அனுபவங்களை படிக்க ஆவலாக உள்ளேன்.
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்! முடிந்தால் பெயரை மாற்றுங்கள். இதே பெயரில் ஓரிருவர் இருக்கின்றனர்.
நேரடியாக கமெண்டை டைப் செய்ய: NHM writerஐ இன்ஸ்டால் செய்து கொண்டால் ஆங்கிலம், தமிழ் என மாறி மாறி பிளாக், வேர்ட், நோட்பேட் என எதிலும் எளிதில் எழுதலாம். மேலும் சந்தேகம் என்றால் கேட்கவும்.
வாழ்த்துக்கள்..பெரிய பெரிய பதிவராக வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
ReplyDeleteசிநேகிதி and ஆர்.கே.சதீஷ்குமார் ungal varugaikkum commentukkum nandri.
ReplyDeleteI don't know how to type comments in Tamil directly. Can any one direct me please...
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்! முடிந்தால் பெயரை மாற்றுங்கள். இதே பெயரில் ஓரிருவர் இருக்கின்றனர்.
ReplyDeleteநேரடியாக கமெண்டை டைப் செய்ய:
NHM writerஐ இன்ஸ்டால் செய்து கொண்டால் ஆங்கிலம், தமிழ் என மாறி மாறி பிளாக், வேர்ட், நோட்பேட் என எதிலும் எளிதில் எழுதலாம். மேலும் சந்தேகம் என்றால் கேட்கவும்.
Thanks for your suggestion to change name. I will do it.
ReplyDelete